Kidny

Kidny

அரசை விட்டு வெளியேற உள்ளோம் ; முஸ்லிம் விவகார பிரதி அமைச்சர்


ஐக்கிய தேசிய கட்சிக்கும் சுதந்திர கட்சிக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் இவ்வருட இறுதியில் முடிவடைய உள்ள நிலையில் அந்த ஒப்பந்தம் நிறைவடைந்தவுடன் தான் தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படப் போவதாக தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார பிரதி அமைச்சர் டுலிப் விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.


தான் கூட்டு அரசாங்கத்தில் இருந்து காலத்தில் மக்களுக்காக எதுவும் செய்ய முடியவில்லை எனவும் தான் உற்பட 17 சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள் இந்த முடிவு தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அரசை விட்டு வெளியேற உள்ளோம் ; முஸ்லிம் விவகார பிரதி அமைச்சர் அரசை விட்டு வெளியேற உள்ளோம் ; முஸ்லிம் விவகார பிரதி அமைச்சர் Reviewed by Madawala News on 7/13/2017 11:47:00 AM Rating: 5