Kidny

Kidny

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன வீடுகளை கொள்வனவு செய்வதற்கான குறைநிரப்பு பிரேரணை



பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன வீடுகளை கொள்வனவு செய்வதற்கான குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவித்தன.


இன்று வெள்ளி இடன்பெற்றுகொண்டுள்ள அமர்விலே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன வீடுகளை கொள்வனவு செய்வதற்கான குறைநிரப்பு பிரேரணையை அரசாங்கம் பாராளுமன்றில் சற்றுமுன்னர் சமர்ப்பித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன வீடுகளை கொள்வனவு செய்வதற்கான குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன வீடுகளை கொள்வனவு செய்வதற்கான குறைநிரப்பு பிரேரணை Reviewed by Madawala News on 7/07/2017 12:22:00 PM Rating: 5