Kidny

Kidny

முஸ்லிம் கூட்டமைப்பு தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத்தேவைவில்லை!


ஶ்ரீ லாங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பலமான அரசியல் இயக்கம் எனவும் அதை பலவீனப்படுத்த எந்த சக்திகளுக்கும் தாங்கள் இடம்கொடுக்கப்போவதில்லை எனவும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.


வவுனியா முஸ்லிம் மாகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அவரிடம் முஸ்லிம் கூட்டமைப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களால் அவரிடம் வினவப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


கட்சியில் இருந்து விலகுகிறவர்களுக்கு அரசியல் பிழைப்புக்கு ஒரு முகாம் தேவை அதற்கு சிலர் முயற்சிப்பார்கள் அது தொடர்பில் நாம் அலட்டிகொள்ளத் தேவையில்லை.

இதற்கு முன்னரும் சிறு சிறு இயக்கங்கள் தோன்றி இருந்த போதும் தங்களை அது பாதிக்கவில்லை இதனால் எந்த வித சவால்களும் இல்லை என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.


முஸ்லிம் கூட்டமைப்பு தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத்தேவைவில்லை! முஸ்லிம் கூட்டமைப்பு தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத்தேவைவில்லை! Reviewed by Madawala News on 7/13/2017 10:42:00 AM Rating: 5