tg travels

பென் எமர்சன் நீதி அமைச்சர் இடையே கடும் வாக்குவாதம் !


கடந்த வாரம் இலங்கை விஜயம் செய்த மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் செயற்பாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் பென் எமர்சன் மற்றும் இலங்கை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதி அமைச்சரை அவரது அமைச்சில் சந்தித்த 

மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் செயற்பாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் பென் எமர்சன் இலங்கையின் நீதி செயற்பாடுகள் குறுத்து கடும் வினர்சனங்களை முன்வைத்துள்ளதாகவும் அதன் போது அதனை மறுதளித்து பேசிய நீதி அமைச்சர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பென் எமர்சன் நீதி அமைச்சர் இடையே கடும் வாக்குவாதம் ! பென் எமர்சன் நீதி அமைச்சர் இடையே கடும் வாக்குவாதம் ! Reviewed by Madawala News on 7/15/2017 09:42:00 AM Rating: 5