Ad Space avaiable

நிதி அமைச்சு வெள்ளை வேன் பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு இணைக்கப்பட்டது ; பொலிஸ் 


சைட்டம் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்தவபீட மாணவர்களுக்கு தலைமை தாங்கும் ரயன் ஜயலத் என்ற மாணவரை பலவந்தமாக கைது செய்ய வெள்ளை வேன் ஒன்று வந்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்,


குறித்த பல்கலைகழக மாணவரை கைது செய்ய பொலிஸார் சிவில் உடையில் வந்ததாக கூறப்படும் குறித்த வெள்ளை வேண் நிதி அமைச்சுக்கு சொந்தமானது எனவும் அந்த வெள்ளை வேன் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு இணைக்கப்பட்டு பாவனை செய்யப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சு வெள்ளை வேன் பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு இணைக்கப்பட்டது ; பொலிஸ்  நிதி அமைச்சு வெள்ளை வேன் பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு இணைக்கப்பட்டது ; பொலிஸ்  Reviewed by Madawala News on 7/24/2017 09:16:00 PM Rating: 5