tg travels

தேவை என்றால் நாளையே ஐக்கிய தேசிய கட்சித் தலைமையில் ஆட்சியமைத்துக் காட்ட முடியும் ..

தலைமை தனக்கு கட்டளையிட்டால் நாளையே ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் ஆட்சி அமைத்துக்காட்டுவோம் என என ஐ தே கட்சி பொது செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஷிம் குறிப்பிட்டுள்ளார்.

இன்று கொலன்னாவை தொகுதியில் இடம்பெற்ற கட்டி காரியாளய திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், 

கூட்டு அரசாங்கத்தில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாக கூறுகிறார்கள் 

தலைமை தனக்கு கட்டளையிட்டால் கட்சி செயலாளர் என்ற வகையில் நாளையே ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் ஆட்சி அமைத்துக்காட்ட முடியும் என்றாலும் நாம் பொருமையாக இருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார் .


தேவை என்றால் நாளையே ஐக்கிய தேசிய கட்சித் தலைமையில் ஆட்சியமைத்துக் காட்ட முடியும் .. தேவை என்றால் நாளையே ஐக்கிய தேசிய கட்சித் தலைமையில் ஆட்சியமைத்துக் காட்ட முடியும் .. Reviewed by Madawala News on 7/16/2017 12:07:00 AM Rating: 5