Kidny

Kidny

பெட்ரோலிய விநி​யோகத்தை ​அத்தியாவசிய சேவையாக்க நடவடிக்கை..


பெட்ரோலிய விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானியில் அறிவிப்பு வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வரத்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் கிடைத்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பெட்ரோலிய விநியோகம் அத்தியாவசிய சேவையாக உள்வாங்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு அச்சிடப்படும் என அரச அச்சகம் தெரிவித்தது.


பெட்ரோலிய விநி​யோகத்தை ​அத்தியாவசிய சேவையாக்க நடவடிக்கை.. பெட்ரோலிய விநி​யோகத்தை ​அத்தியாவசிய சேவையாக்க நடவடிக்கை.. Reviewed by Madawala News on 7/25/2017 11:20:00 PM Rating: 5