Kidny

Kidny

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ரவியை காப்பாற்றுவோம் ! 


பிணை முறி விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர் ரவி கருனாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை  ஒன்று கொண்டுவரப்படவுள்ள நிலையில் ரவிக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சி துணை நிற்கும் என அக்கட்சியின் பொது செயளாலர் அமைச்சர் கபீர் ஹஷீம் குறிப்பிட்டுள்ளார்.


அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது குற்றச்சாட்டு ஒன்று சுமத்தப்பட்டுள்ளதாகவும் சட்டத்தின் முன்னால் அவர் குற்றவாளியாக இணங்கானப்படவில்லை எனவும் சட்டம் அவரை குற்றவாளியாக இணங்கானும் வரை அவருக்காக் தாங்கள் துணை நிற்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ரவியை காப்பாற்றுவோம் !  நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ரவியை காப்பாற்றுவோம் !  Reviewed by Madawala News on 7/31/2017 02:34:00 PM Rating: 5