tg travels

பிரதமருக்கு ஆசி வேண்டி கொலன்னாவையில் ஜும்மா பள்ளிவாயலில் விஷேட துஆ  பிரார்த்தனை ..


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தொடர்ச்சியான 40 வருடகால பாராளுமன்ற அரசியல் வாழ்க்கை நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டப்பட்ட நிகழ்வு இடம்பெற்றது.


நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்இணைந்த கேக்கை வெட்டினார்கள். 

இது தவிர் கொலன்னாவை ஜும்மா பள்ளிவாயலில் பிரதமருக்கு ஆசி வேண்டி விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.


பிரதமருக்கு ஆசி வேண்டி கொலன்னாவையில் ஜும்மா பள்ளிவாயலில் விஷேட துஆ  பிரார்த்தனை .. பிரதமருக்கு ஆசி வேண்டி கொலன்னாவையில் ஜும்மா பள்ளிவாயலில் விஷேட துஆ  பிரார்த்தனை .. Reviewed by Madawala News on 7/26/2017 07:26:00 AM Rating: 5