Kidny

Kidny

இலங்கையில் ஐ எஸ் தாக்குதல் திட்டம் ; இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை !


ரத்மலான விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்றை கடத்தி கொழும்பு அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த ஐ எஸ் ஐ எஸ் தீவுரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பிரபல சிங்கள நாளிதழ் லங்கா தீப செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த தாக்குதல் திட்டம் தொடர்பில் அமெரிக்க புலனாய்வு பிரிவு இலங்கை புலனாய்வு பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளதாக குறித்த பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்படுள்ளது.

இலங்கையில் ஐ எஸ் தாக்குதல் திட்டம் ; இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை ! இலங்கையில் ஐ எஸ் தாக்குதல் திட்டம் ; இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை ! Reviewed by Madawala News on 7/01/2017 01:02:00 PM Rating: 5