tg travels

இலங்கை மின்சார சபை வேலை நிறுத்தம் விரைவில் !


ஊழல்கள் மோசடி காரணமாக இலங்கை மின்சார சபையில் மாதம் ஒன்றுக்கு 2000 மில்லியன் வரை இழப்பு ஏற்படுத்தாக மின்சார சபை தொழிற் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


இந்த அரசாங்கம் அடுத்ததாக மின்சார சபையில் கைவைக்க உள்ளது.எல்லா அரச நிறுவனங்களையும் அரசாங்கம் தனியார் மயப்படுத்த தயாராவதாக அறியமுடிகிறது.

நாட்டின் எதையும் விற்பனை செய்வார்கள் யாரும் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை நாம் பெற்றோலிய கூட்டுத்தாபன பணி பகிஷ்கரிப்பின் போது நாம் கண்டுகொண்டோம் ஆனால் எம்மிடம் அரசாங்கம் அந்த விளையாட்ட்டை காட்ட முடியாது.

வேலை நிறுத்தம் என்றால் என்ன என்பதை நாம் அரசாங்கத்துக்கு காட்டுவோமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மின்சார சபை வேலை நிறுத்தம் விரைவில் ! இலங்கை மின்சார சபை வேலை நிறுத்தம் விரைவில் ! Reviewed by Madawala News on 7/31/2017 10:40:00 PM Rating: 5