Ad Space avaiable

பௌத்த பெண்களுக்கு மேல் மாகாண முதலமைச்சர் அறிவுரை..

பௌத்த சாசனத்தை பாதுகாக்கவேண்டும் என்றால் எமது தாய்மார்கள் முடியுமானவரை குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.


உடாமுல்ல சுதர்மா ராமயவில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டார்.

சிறிய குடும்பங்களாக வாழ்வது சொகுசு என நினைத்துக்கொண்டு எமது தாய்மார்கள் ஓரிரு பிள்ளைகளை பெற்றுக்கொள்கிறார்கள்.

முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரிப்பதாக அவர்களுடன் நாம் சண்டையிட்டு பயனில்லை எமது தாய்மார்களும் பல குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் அதனூடாகவே பௌத்தர்களை பாதுகாக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த பெண்களுக்கு மேல் மாகாண முதலமைச்சர் அறிவுரை.. பௌத்த பெண்களுக்கு மேல் மாகாண முதலமைச்சர் அறிவுரை.. Reviewed by Madawala News on 7/03/2017 03:47:00 AM Rating: 5