tg travels

இஸ்ரேல் நாட்டு பூவுக்கு  மோடி என பெயர் சூட்டி அழகு பார்த்த இஸ்ரேல் ...


இஸ்ரேல் நாட்டிற்கே தனி சிறப்பை உடைய கிரிசந்தமம் என அழைக்கப்படும் பூ வகைக்கு மோடி என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.


இஸ்ரேலுக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் மேற்கொண்டுள்ள முதல் இந்திய பிரதமரான நரேந்திர மோடியை கௌரவிக்கும் வகையில் அந்த நாட்டு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டு பூவுக்கு  மோடி என பெயர் சூட்டி அழகு பார்த்த இஸ்ரேல் ... இஸ்ரேல் நாட்டு பூவுக்கு  மோடி என பெயர் சூட்டி அழகு பார்த்த இஸ்ரேல் ... Reviewed by Madawala News on 7/05/2017 08:02:00 AM Rating: 5