tg travels

அக்குறணை நகரில் தற்காலிக பொலிஸ் நிலையம் ..


(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை நகரில் தற்காலிக பொலிஸ் நிலையம் ஒன்று இன்று 21 ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

கண்டி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எட்மன் மஹேந்திரவின் தலமையில் இப் பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

அக்குறணை தபாலக கட்டிடத்தில் மேல் மாடியில் திறக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையம் ஒரு மாத காலம் இயங்கும் என பொலீஸார் தெரிவித்தனர்.

2017 07 21 ஆஸிக்

அக்குறணை நகரில் தற்காலிக பொலிஸ் நிலையம் .. அக்குறணை நகரில் தற்காலிக பொலிஸ் நிலையம் .. Reviewed by Madawala News on 7/22/2017 01:37:00 PM Rating: 5