tg travels

யாழ் நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவ பிரதான சந்தேகநபர் யாழ் பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்தார் ..


பாறுக் ஷிஹான்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது நல்லூரில் துப்பாக்கி சூடு நடத்த முயன்ற பிரதான சந்தேக நபர் இன்று(25) காலை யாழ்ப்பாண பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

இவ்வாறு சரணடைந்தவர் 39வயதுடைய முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் எஜ். ஜெயந்தனை தற்போது பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

யாழ் நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவ பிரதான சந்தேகநபர் யாழ் பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்தார் .. யாழ் நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவ பிரதான சந்தேகநபர் யாழ் பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்தார் .. Reviewed by Madawala News on 7/25/2017 10:13:00 AM Rating: 5