Kidny

Kidny

மைதிரியை ஆதரித்த சிவில் அமைப்புகளும் கடும்  அதிருப்தியை வெளியிட்டன..


மக்கள் ஆணையை கேள்விக்கு உட்படுத்தும் அதிகாரம் மஹாநாயக்க தேரர்களுக்கு இல்லை என ஜனானதிபதி மைதிரியை ஆதரித்த சிவில் அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.


கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைதிரியை ஆதரித்த சிவில் அமைப்புகள் கொழும்பில் நடத்திய கருத்தரங்கு ஒன்றில் இந்த விடயம் பல சிவில் அமைப்புகளின் முக்கியஸ்தர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.


நாட்டில் ஜனாதிபதி மைத்ரிக்கு 62 லட்சம் மக்கள் வாக்களித்தது அஸ்கிரிய பீடத்தின் சொல்கேட்க அல்ல என சுட்டிக்காட்டியுள்ள சிவில் அமைப்புகள் ஜனாதிபதி முறையை ஒழித்து புதிய அரசியல் அமைப்பை கொண்டுவந்து மக்கள்

ஆணையை நிறைவேற்றவே என சுட்டிக்கட்டப்பட்டது.


இந்த கருத்தரங்கில் புரவெசி பலய உள்ளிட்ட பல சிவில் அமைப்புகளை சேர்ந்த பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மைதிரியை ஆதரித்த சிவில் அமைப்புகளும் கடும்  அதிருப்தியை வெளியிட்டன.. மைதிரியை ஆதரித்த சிவில் அமைப்புகளும் கடும்  அதிருப்தியை வெளியிட்டன.. Reviewed by Madawala News on 7/08/2017 03:03:00 AM Rating: 5