Kidny

Kidny

ராஜபக்‌ஷ இருண்ட யுகம் முடிந்துவிட்டது ! 


மீண்டும் நாட்டில் ராஜபக்க்ஷ யுகம் ஒன்று உருவாக இந்த நாட்டு மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என அமைச்சர் சம்பிக ரனவக குறிப்பிட்டார்.


புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஹெல உறுமய கட்சி தங்கள் நிலைப்பாட்டை அஸ்கிரிய மல்வத்து பீடங்களுக்கு அறிவிக்க இன்று குறித்த பீடங்களுக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன் போது ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் 'மகிந்த ராஜாபக்‌ஷ தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பிய போது பதில் அளித்த அவர்..

மீண்டும் நாட்டில் ராஜபக்க்‌ஷ யுகம் ஒன்று உருவாக இந்த நாட்டு மக்கள் இடமளிக்க மாட்டார்கள்.மக்கள் நன்கு தெளிவடைந்துள்ளனர். மீண்டும் ராஜபக்‌ஷக்களுக்கு இந்த நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாது என அவர் குறிப்பிட்டார்.

ராஜபக்‌ஷ இருண்ட யுகம் முடிந்துவிட்டது !  ராஜபக்‌ஷ இருண்ட யுகம் முடிந்துவிட்டது !  Reviewed by Madawala News on 7/31/2017 10:06:00 PM Rating: 5