Ad Space avaiable

அமர்நாத் யாத்திரிகள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் அனுதாபம் தெரிவிப்பு..

 

இந்தியாவில் அமர்நாத் யாத்திரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

அமர்நாத் புனித பூமியில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் பஸ்ஸில் திரும்பிக்கொண்டிருந்த பயணிகள் மீது கடந்த இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அமர்நாத் யாத்திரிகள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் அனுதாபம் தெரிவிப்பு.. அமர்நாத் யாத்திரிகள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் அனுதாபம் தெரிவிப்பு.. Reviewed by Madawala News on 7/11/2017 04:30:00 PM Rating: 5