Ad Space avaiable

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் இன்னுமோர் அறிவிப்பு .. 


வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களிற்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலமைகளை ஆராய்வதற்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் தீர்மாணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள காடழிப்பு தொடர்பிலும் தொல்பொருள் அழிப்பு தொடர்பிலும் ஆராய்ந்து இது தொடர்பில் தெளிவினை பெற்றுக்கொள்ள இந்த நேரடி விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் பேச்சாளராக இருக்கும் பிரதம தேரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் இன்னுமோர் அறிவிப்பு ..  அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் இன்னுமோர் அறிவிப்பு ..  Reviewed by Madawala News on 7/13/2017 11:01:00 AM Rating: 5