Ad Space avaiable

இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஐ நா பாராட்டு ..


இலங்கை தற்பொழுது பல்வேறு துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியிருப்பதாக அந்த அமைப்பின் அரசியல் அலுவல்கள் தொடர்பான பிரதி பொதுச் செயலாளர் ஜெப்றி பெல்டிமென் Jeffrey Feltman தெரிவித்துள்ளார்.

  

நேற்று மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திலிபால சிரிசேனவை சந்தித்த வேளையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஐ நா பாராட்டு .. இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஐ நா பாராட்டு .. Reviewed by Madawala News on 7/22/2017 01:29:00 PM Rating: 5