Kidny

Kidny

குருநாகல் பள்ளிவாயல் தாக்குதல் ! பொதுபல சேனா ஊறுப்பினர்கள்  விடுதலை ..


குருநாகல், மல்லவபிட்டிய பள்ளிவாசல் தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பொது பல சேனா உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டதன் பின்னணியில் கைது செய்யப்பட்ட பொது பல சேனா உறுப்பினர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்களுக்கு எதிராக தகுந்த சாட்சிகள் இல்லாமையினால் வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

குருநாகல் பள்ளிவாயல் தாக்குதல் ! பொதுபல சேனா ஊறுப்பினர்கள்  விடுதலை .. குருநாகல் பள்ளிவாயல் தாக்குதல் ! பொதுபல சேனா ஊறுப்பினர்கள்  விடுதலை .. Reviewed by Madawala News on 7/25/2017 10:57:00 PM Rating: 5