Ad Space avaiable

ஊருக்கு தான் உப‌தேச‌ம், த‌ன‌க்கில்லை.


ஈரான் தொலைக்காட்சியில் பிர‌ப‌ல‌மான‌ பெண் அறிவிப்பாள‌ர் Azadeh Namdari. உட‌லை மூடும் ஷ‌டோர் (புர்க்கா) அணிவ‌தையும், இஸ்லாமிய‌ ம‌த‌க் க‌ட்டுப்பாடுக‌ளையும் ஆத‌ரித்து பேசி வ‌ருப‌வ‌ர்.

அந்த‌ அறிவிப்பாள‌ர் த‌ன‌து குடும்ப‌த்தின‌ருட‌ன் சுவிட்ஸ‌ர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே ஒரு பூங்காவில் த‌லையைக் கூட‌ ம‌றைக்காம‌ல்,கையில் பிய‌ருட‌ன் இருந்துள்ளார்.

இந்த‌ப் ப‌ட‌ங்க‌ள் ஈரானிய‌ ச‌மூக‌வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் ப‌ர‌வுகின்ற‌ன‌. அவ‌ரை விம‌ர்சிக்கும் ஈரானிய‌ர்க‌ள்,த‌லையை ம‌றைக்காத‌தும், பிய‌ர் குடித்த‌தும் த‌வ‌றாக‌க் க‌ருத‌வில்லை.

இவ‌ர் போன்ற‌வர்கள் இர‌ட்டைவேட‌ம் தான் அவ‌ர்க‌ளை சின‌ம் கொள்ள‌ வைத்த‌து. ஊருக்கு தான் உப‌தேச‌ம், த‌ன‌க்கில்லை.

ஊருக்கு தான் உப‌தேச‌ம், த‌ன‌க்கில்லை. ஊருக்கு தான் உப‌தேச‌ம், த‌ன‌க்கில்லை. Reviewed by Madawala News on 7/29/2017 01:27:00 AM Rating: 5