Ad Space avaiable

அடுத்த தேர்தலில் சிங்கள மக்கள் மரிக்காருக்கு ஆப்பு வைக்க வேண்டும் ;கடும்போக்கு வாதிகள் கோரிக்கை..


கொலன்னாவை ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் மீது
கடும்போக்கு அமைப்புகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளன.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொலன்னவை பெற்றோலிய கூட்டுத்தாபன பணி பகிஷ்கரிப்பு இடம்பெற்ற போது அங்கு வந்த சிலர் கூட்டுத்தாபன ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக விமர்சங்கள் எழுந்துள்ளது.
குறித்த சம்பவத்தை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்காருடன் முடிச்சு போட்டு இனவாத கடும்போக்கு முகநூல்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
சிங்கள மக்கள் அதிகமாக வாழும் கொலன்னாவை தொகுதியில் மரிக்காரை தோல்வியடைய செய்யவேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த தேர்தலில் சிங்கள மக்கள் மரிக்காருக்கு ஆப்பு வைக்க வேண்டும் ;கடும்போக்கு வாதிகள் கோரிக்கை.. அடுத்த தேர்தலில் சிங்கள மக்கள் மரிக்காருக்கு ஆப்பு வைக்க வேண்டும் ;கடும்போக்கு வாதிகள் கோரிக்கை.. Reviewed by Madawala News on 7/31/2017 10:07:00 AM Rating: 5