Ad Space avaiable

மினுவான்கொடை கல்வி வலயத்திலுள்ள 5 முஸ்லிம் பாடசாலைகளின் கல்விசார் வழிக்காட்டல் நிகழ்ச்சித் திட்டம்..


மினுவான்கொடை கல்வி வலயத்திலுள்ள 5 முஸ்லிம் பாடசாலைகளின் 10ம், 11ம் தர மாணவ மாணவிகளுக்கான கல்விசார் வழிக்காட்டல் நிகழ்ச்சித் திட்டம் கடந்த 2017.07.10ம் திகதி திங்கட் கிழமை அன்று மினுவான்கொடை வலயக் கல்வி காரியாலத்தில் இடம் பெற்றது.


பஹன்வெட தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சித் திட்டத்துக்கான வழிக்காட்டல், கலாநிதி இல்ஹாம் மரிக்காரினால் முன்னெடுக்கப்பட்டதுடன், கல்விப் பணிப்பாளர் மல்லவா ஆராச்சி, பிரதி கல்விப் பணிப்பாளர் வஜிர பெரேரா, தமிழ் கல்வி பணிப்பாளர் எம்.பதுர்தீன், பஹன்வெட தேசிய அமைப்பின் ஸ்தாபகர் இந்துனில் சில்வா, நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர் எம் ரிஸ்லான் மற்றும் பஹன்வெட தேசிய அமைப்பின் உறுப்பினர்களுல் ஒருவரான எம் சன்பர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


மினுவான்கொடை கல்வி வலயத்திலுள்ள 5 முஸ்லிம் பாடசாலைகளின் கல்விசார் வழிக்காட்டல் நிகழ்ச்சித் திட்டம்.. மினுவான்கொடை கல்வி வலயத்திலுள்ள 5 முஸ்லிம் பாடசாலைகளின் கல்விசார் வழிக்காட்டல் நிகழ்ச்சித் திட்டம்.. Reviewed by Madawala News on 7/12/2017 10:41:00 AM Rating: 5