tg travels

கைது செய்யப்பட்ட மகாசேனா பலகாயா அமித் வீரசிங்கவுக்கு பிணை ! 


இனவாத இளைஞர்களில் முன்னிலையில் இருந்து செயற்பட்டு வந்த அமித் வீரசிங்க எனும் நபர் கட்டுகொஸ்தட்ட பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


கண்டி ரோயல் பார்மசி உரிமையாளர் தனது நிறுவனத்தில் தான் அத்துமீறி நுழைந்ததாக செய்த முறைப்பாட்டில் தன்னை பொலிஸார் கைது செய்ததாகவும் காலவதியான மருந்து விற்பனை செய்தமையினால் தான் அந்த இடத்துக்கு சென்றிருந்ததாகவுன் அமித் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட மகாசேனா பலகாயா அமித் வீரசிங்கவுக்கு பிணை !  கைது செய்யப்பட்ட மகாசேனா பலகாயா அமித் வீரசிங்கவுக்கு பிணை !  Reviewed by Madawala News on 7/19/2017 12:35:00 AM Rating: 5