tg travels

அமெரிக்க பதில் தூதுவர் கண்டியில் பிரதானிகளுடன் சந்திப்பு.


-ஜே.எம்.ஹபீஸ்-

இலங்கைக்கான அமெரிக்கா பதில் ஸ்தானிகர் டேவிட் ரொபட் ஹில்டன் (12.7.2017) கண்டிக்கு விஜயம் செய்தபோது மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயகவை அவரது உத்தியோக பூர்வ காரியாலயத்திலும் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்காவை கண்டி ஒசோ ஹோட்டலிலும்வைத்து சந்தித்து கலந்துரையாடிய போது எடுக்கப்பட்ட படம்.

முதமைச்சரால் பதில் ஸ்தானிகருக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.
அமெரிக்க பதில் தூதுவர் கண்டியில் பிரதானிகளுடன் சந்திப்பு. அமெரிக்க பதில் தூதுவர் கண்டியில் பிரதானிகளுடன் சந்திப்பு. Reviewed by Madawala News on 7/13/2017 01:33:00 PM Rating: 5