tg travels

ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் ; பிரதமர் உடன்படிக்கை கைச்சாத்திட்டாலும் செயற்பட விடக்கூடாது ..


ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு 99 வருட குத்தகைக்கு வழங்க பிரதமர் உடன்படிக்கை கைச்சாத்திட்டாலும் அவை இந்த மண்ணில் செயற்பட இடமளிக்க கூடாது என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திஸாநாயக்க கோரிக்கை முன்வைத்துள்ளார்.


ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும் உடன்படிக்கை அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தப்படாமல் அவசரமாக அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் பாராளுமன்றத்திலும் அவசர அவசரமாக சமர்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு ஜனாதிபதி வாக்குறுதி வழங்கி அவர்களின் வேலை பகிஷ்கரிப்பை நிறுத்தியிருந்த நிலையில் அவர் அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் ; பிரதமர் உடன்படிக்கை கைச்சாத்திட்டாலும் செயற்பட விடக்கூடாது .. ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் ; பிரதமர் உடன்படிக்கை கைச்சாத்திட்டாலும் செயற்பட விடக்கூடாது .. Reviewed by Madawala News on 7/28/2017 09:21:00 PM Rating: 5