tg travels

பௌத்த கொள்கை கோட்பாடுகளை மீறி புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முடியாது. 


(ஆர்.யசி)

பௌத்த கொள்கை கோட்பாடுகளை மீறி புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முடியாது. மகாநாயக தேரர்களின் கருத்துகளை மீறி அரசியல் அமைப்பு கொண்டுவரப்படுமாயின் வீதியில் இறங்கி போராடவும் தயாராக உள்ளதாக இலங்கை தேசிய மகா சங்க சபை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை தேசிய மகா சங்க சபையின் தலைவர் அதுரலியே ரதன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


பௌத்த கொள்கை கோட்பாடுகளை மீறி புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முடியாது.  பௌத்த கொள்கை கோட்பாடுகளை மீறி புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முடியாது.  Reviewed by Madawala News on 7/07/2017 04:57:00 PM Rating: 5