tg travels

ஷிரந்தி மற்றும் யோஷிதவுக்கு பிரிதொரு தினம் வழங்கப்பட்டது..


வஸீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ரகசிய பொலிஸ் பிரிவிற்கு ஷிரந்தி ராஜபக்‌ஷ மற்றும் யோஷித ஆகியோர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தினத்தில் தங்களால் சமூகமளிக்க முடியாது என குறித்த இருவரும் தங்கள் சட்டதரணிகள் மூலம் அறிவித்துள்ளனர்.


அதனை தொடர்ந்து பிரிதொரு தினத்தில் இருவரையும் வாக்குமூலம் பெற அழைப்பதாக ரகசிய பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.

ஷிரந்தி மற்றும் யோஷிதவுக்கு பிரிதொரு தினம் வழங்கப்பட்டது.. ஷிரந்தி மற்றும் யோஷிதவுக்கு பிரிதொரு தினம் வழங்கப்பட்டது.. Reviewed by Madawala News on 7/27/2017 11:38:00 PM Rating: 5