Kidny

Kidny

அட்டாளச்சேனையில், மார்பக புற்றுநோய் தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு .


சமகாலத்தில் எம் தாய்மார்கள் சகோதரிகளை தாக்கும் மார்பக புற்றுநோய் தொடர்பான அறிவினையும் அதனை வராமல் தடுப்பதட்கான ஆலோசனைகளையும் வழங்கும் விழிப்புணர்வு  கருத்தரங்கு எதிர்வரும்  2017.07.16 ம் திகதி ஞாயிற்று கிழமை மாலை 4.00 மணிக்கு அட்டாளச்சேனை ஜும்மா பள்ளிவாசல் கலாச்சார மண்டபத்தில்  நடைபெற உள்ளது சகல தாய்மார்களையும் சகோதரிகளையும் பங்கு பற்றி பயன்பெறுமாறு அழைக்கிறார்கள் அட்டாளச்சேனை பிரதேச செயலக சமூக சேவை பிரிவினர்.
அட்டாளச்சேனையில், மார்பக புற்றுநோய் தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு . அட்டாளச்சேனையில், மார்பக புற்றுநோய் தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு . Reviewed by Madawala News on 7/15/2017 09:59:00 AM Rating: 5