Kidny

Kidny

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நிலையில் 2011 உலகக்கோப்பை பிக்சிங் பிரச்சினை எழுப்ப விருப்பமில்லை.



இந்திய அணி  இலங்கைக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நிலையில் 2011 உலகக்கோப்பை பிரச்சினையை  எழுப்ப விரும்பவில்லை என இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர்  தயாசிறிஜயசேகர தெரிவித்துள்ளார்.


எனினும் இந்தியா-இலங்கை மோதிய 2011 உலககிண்ண இறுதிப்போட்டி  பிக்லிங் செய்யப் பட்டது என்பதற்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் முன்னாள் அணித்தலைவர் அர் ஜுன ரணதுங்க வழங்கினால் விசாரணைக்கு உத்தரவிடத்தயார் என தயாசிரி ஜயசேகர தெரிவித் துள்ளார்.


மேலும் அவர் கூறியதாவது:
இந்திய அணி இலங்கையில் உள்ள நேரத்தில் இந்தப் பிரச்சி னையை எழுப்ப இலங்கை விரும் பவில்லை. ஆனால் ஆதாரங்கள் அளிக்கப்பட்டு ரணதுங்க எழுத்துபூர் வமாக புகார்அளிக்க முன்வந்தால் விசாரணைக்கு உத்தரவிடப்படும்.

இந்த நேரத்தில் இலங்கை அணிக் கும் தொந்தரவு கொடுக்க நாங்கள் விரும்பவில்லை எனவும் குறிப்பிட் டுள்ளார்.

இதேநேரம் 2011 உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் ஆட்டநிர்ணயசதி இடம்பெற்றதாக அர்ஜுன ரணதுங்க யதற்கு அப்போட்டி யில் பங்கேற்ற பல இந்திய வீரர்கள் கண்டனம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நிலையில் 2011 உலகக்கோப்பை பிக்சிங் பிரச்சினை எழுப்ப விருப்பமில்லை. இந்திய அணி  இலங்கைக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நிலையில் 2011 உலகக்கோப்பை பிக்சிங் பிரச்சினை எழுப்ப விருப்பமில்லை. Reviewed by Madawala News on 7/24/2017 02:11:00 PM Rating: 5