Ad Space avaiable

Developing Story.. ஐ எஸ் தாக்குதல் திட்டம்; அமெரிக்க புலனாய்வு பிரிவினர் இலங்கையில் ..


இலங்கையில் ஐ எஸ். அமைப்பு தாக்குதல் திட்டம் தொடர்பில் ஏற்கனவே சிங்கள நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ள நிலையில் ,


இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அமெரிக்க புலனாய்வு பிரிவினர் இலங்கை வந்துள்ளதாக சிங்கள ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் பிரதமர் ரனில் விகரமசிங்க அமெரிக்க சென்ற போது இது தொடர்பில் அவருக்கு எத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் திட்டம் தொடர்பில் தகவல் வெளியானது முதல் கொள்ளுபிட்டியில் உள்ள அமெரிக்க தூதுவர் காரியாலய அதிகாரிகள் அதிக நேரம் தூதுவர் காரியாலத்தில் இருப்பதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஐஎஸ் அச்சுறுத்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை என நேற்று பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.



Developing Story.. ஐ எஸ் தாக்குதல் திட்டம்; அமெரிக்க புலனாய்வு பிரிவினர் இலங்கையில் .. Developing Story.. ஐ எஸ் தாக்குதல் திட்டம்; அமெரிக்க புலனாய்வு பிரிவினர் இலங்கையில் .. Reviewed by Madawala News on 7/03/2017 01:50:00 PM Rating: 5