Ad Space avaiable

பாதாள உலக கோஷ்டிகளுக்கு சுளுக்கு எடுக்க வருகிறார் DIG லதீப் ..


பாதாள உலக கேஷ்டிகளை கட்டுப்படுத்த பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் விஷேட படையணி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சட்டம் ஒழுங்கு அமைச்சினால் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எம் ஆர் லதீப் தலைமையில் இந்த படையணி உருவாக்கப்படவுள்ளது.

இந்த பொலிஸ் படையணிக்கு பல திறமையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

பாதாள உலக கோஷ்டிகளுக்கு சுளுக்கு எடுக்க வருகிறார் DIG லதீப் .. பாதாள உலக கோஷ்டிகளுக்கு சுளுக்கு எடுக்க வருகிறார் DIG லதீப் .. Reviewed by Madawala News on 7/30/2017 04:03:00 PM Rating: 5