tg travels

ஆசிய மெய்வல்லுனர் போட்டி... இலங்கை வீராங்கனை வெள்ளி பதக்கம்.


22 வது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் நிகழ்வில் இலங்கை வீராங்கனை வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.

நதீஷா தில்ஹானி லேகம்கே    தனிப்பட்ட திறமையாக 58.11 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

ஆசிய மெய்வல்லுனர் போட்டி... இலங்கை வீராங்கனை வெள்ளி பதக்கம்.  ஆசிய மெய்வல்லுனர் போட்டி...  இலங்கை வீராங்கனை வெள்ளி பதக்கம். Reviewed by Madawala News on 7/07/2017 08:46:00 AM Rating: 5