Ad Space avaiable

டெங்கு நோயிலிருந்து எவ்வாறு பாதுகாப்புத் தேடுவது.. மடவளை ஜும்மாவின் பின்னர் விளக்கம்.

(ஜே.எம். ஹபீஸ்)

மடவளை ஜாமியுல் கைராத் ஜூம்மா பள்ளியில் இன்று (21.7.2017) வெள்ளிக்கிழமை தொழுகையின் பின் பாத்ததும்பறை பொது சுகாதார உத்தியோகத்தர் அசித்த பண்டார அவர்கள் டெங்கு நோயிலிருந்து எவ்வாறு பாதுகாப்புத் தேடுவது என்பது பற்றிய விளக்கத்தை பொது மக்களுக்கு வழங்கினார்.

டெங்கு நோயிலிருந்து எவ்வாறு பாதுகாப்புத் தேடுவது.. மடவளை ஜும்மாவின் பின்னர் விளக்கம். டெங்கு நோயிலிருந்து எவ்வாறு பாதுகாப்புத் தேடுவது.. மடவளை ஜும்மாவின் பின்னர் விளக்கம். Reviewed by Madawala News on 7/21/2017 02:51:00 PM Rating: 5