Ad Space Available here

வேலைக்கு திரும்பாவிட்டால் ஆப்பு !

 
பெட்ரோலிய விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானியில் அறிவிப்பு  வெளியாகியுள்ள நிலையில் அதன் ஊழியர்கள் அனைவரையும் பணிக்கு திரும்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதற்கு அமைவாக உடனடியாக பணிக்கு திரும்பாத அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அரசாங்கம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.


பெட்ரோலிய விநியோகம் அத்தியாவசிய சேவையாக உள்வாங்கப்பட்டுள்ள வர்த்தமானி வெளியானதை தொடர்ந்து அந்த கூட்டுத்தாபன ஊழியர்களை கட்டாய பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேலைக்கு திரும்பாவிட்டால் ஆப்பு ! வேலைக்கு திரும்பாவிட்டால் ஆப்பு ! Reviewed by Madawala News on 7/26/2017 07:23:00 AM Rating: 5