Kidny

Kidny

கட்டார் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு .


இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, கட்டார் வெளிவிவகார அமைச்சர் ஷேய்க் முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் ஆல் தானி அவர்களை தலைநகர் தோஹாவில் சந்தித்தார்.

மேற்படி சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் குறித்தும் அவற்றை  மேம்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராயப் பட்டது.
அதேவேளை, பேச்சுவார்த்தைகள் மூலமே தற்போதைய வளைகுடா  நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற இலங்கை அரசின் நிலைப்பாட்டையும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க எடுத்துக் கூறினார்.

கட்டார் தூதரகம் 
கொழும்பு

கட்டார் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு . கட்டார் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு . Reviewed by Madawala News on 7/10/2017 03:07:00 PM Rating: 5