tg travels

டெஸ்ட் போட்டிகளுக்கான (பந்து வீச்சாளர்கள்) புதிய தரவரிசையை icc வெளியிட்டது.


-Hassim Mohamed Naleem-

டெஸ்ட் போட்டிகளுக்கான (பந்து வீச்சாளர்கள்) புதிய தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டுள்ளது.


அதன்படி இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் ரங்கனை ஹேரத் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.


புதிய தரவரிசையில் அடிப்படையில் இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 898 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கின்றார், இலங்கையின் ரங்கன ஹேரத் 866 புள்ளிகளுடன் 2 ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார், 2 ம் இடத்தில இருந்த அஸ்வின் 865 புள்ளிகளுடன் 3 ம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.


ஆண்டர்சன், ஹெஸ்ஸெல்வூட், காகிஸோ ரபாடா ,ஸ்டூவர்ட் ப்ரோடு,டேல் ஸ்டெயின்,பிலாண்டர், நீல் வாக்னர் ஆகியோர் முதல் 10 இடங்களை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

டெஸ்ட் போட்டிகளுக்கான (பந்து வீச்சாளர்கள்) புதிய தரவரிசையை icc வெளியிட்டது. டெஸ்ட் போட்டிகளுக்கான (பந்து வீச்சாளர்கள்) புதிய தரவரிசையை icc வெளியிட்டது. Reviewed by Madawala News on 7/19/2017 05:55:00 PM Rating: 5