tg travels

சலீம்,ஹமீட் அக்தாப், சந்திரசிறி பெரேரா உற்பட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான 82 பேரின் விபரங்கள் இதோ. (சிறைச்சாலை விபரமும் இணைப்பு)


உத்தியோகபூர்வ அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது
அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய் யப்பட்டு வழக்குத் தொடரப்படாத தடுத்து வைக்கப்பட்டுள்ள 82 பேரின் விபரங்கள் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளன .

யுத்த காலத்தில்  லயன் எயார் விமானத்தை சுட்டு வீழ்த்தியமை, எம்.ஐ.24 ரக ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியமை, பயணிகள் பஸ்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியமை, தாக்குதல்கள் நடத்தியமை, அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட குற்றச் சாட்டுக்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அனுராதபு ரம், பொலனறுவை, மஹர, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய சிறைச்சாலை களில் இந்த சந்தேக நபர்கள் தடுத்து வைக் கப்பட்டுள்ளனர்.

இதில்  70 சந்தேக நபர்கள் மீது எவ்வித வழக்கும் தொடரப்படாது பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் பின்வருமாறு:

முத்தையா (கொழும்பு மெகசின் சிறைச் சாலை),
ஆரோக்கியநாதன் (கொழும்பு மெகசின் சிறைச்சாலை),
பொன்னுசாமி கார்த்திகேசு (கொழும்பு மெகசின் சிறைச் சாலை),
சிவலிங்கம் அருண் நிலவல் (கொழும்பு மெகசின் சிறைச்சாலை),
பத்மநாதன் ஐயர் (கொழும்பு மெகசின் சிறைச்சாலை),
சந்திரபோஸ் செல்வசந் திரன் (கொழும்பு மெகசின் சிறைச்சாலை),
ரஞ்சித் சந்திரசிறி பெரேரா (கொழும்பு மெகசின் சிறைச்சாலை),
கந்தவன் கோகுலநாதன் (கொழும்பு மெகசின் சிறைச்சாலை),
ஜெயராம் ராம நாதன் (கொழும்பு மெகசின் சிறைச் சாலை),
தம்பையா பிரகாஷ் (கொழும்பு மெகசின் சிறைச்சாலை),
சண்முகலிங்கம் சூரியகுமார் (கொழும்பு மெகசின் சிறைச் சாலை),
லக்ஷ்மன் குரே (கொழும்பு சிறைச்சாலை),
அப்துல் ஹமீட் அக்தாப் (கொழும்பு மெகசின் சிறைச்சாலை),
சண்முகநாதன் தேவகன் (நீர்கொழும்பு சிறைச்சாலை),
பாக்கியநாதன் ஜூரியன் (நீர்கொழும்பு சிறைச்சாலை),
பெனடிக் தேவதாஸ் நிர்மல் (நீர்கொழும்பு சிறைச் சாலை),
சிவராசா சுதன் (நீர்கொழும்பு சிறைச்சாலை),
ராமையா சிவராமலியஸ் தம்பி (கொழும்பு சிறைச்சாலை),
மெக்லம் டெரன் பிரசன்ன (நீர்கொழும்பு சிறைச் சாலை),
என்.கோகுலதாசன் (கொழும்பு மெகசின் சிறைச்சாலை),
சச்சிதாநந்தன் (கொழும்பு மெகசின் சிறைச்சாலை),
ரசவாலன் தபரூபன் (அனுராதபுரம் சிறைச்சாலை),
புருசோத்தமன் அரவிந்தன் (அனுராதபுரம் சிறைச்சாலை),
கலிங்கம் விஜயகுமார் (அனுராதபுரம் சிறைச்சாலை),
லக்ஷ்மன் மோகன் (அனுராதபுரம் சிறைச்சாலை),
கந்தவேலு சகிகலா (அம்பாந்தோட்டை சிறைச்சாலை),
சுப்பிரமணியம் சுபேந்திர ராஜா (கொழும்பு மெகசின் சிறைச்சாலை),
வேலு யோகராஜா (போகம்பர சிறைச் சாலை),
சிமியோன் சந்திரயோகி (அனுராத புரம் சிறைச்சாலை),
சிறில் ராசமணி (அனு ராதபுரம் சிறைச்சாலை),
முத்து மரிக்கார் அப்துல் சலீம் (அனுராதபுரம் சிறைச் சாலை),
சின்னப்பன் பாக்கியநாதன் (அனு ராதபுரம் சிறைச்சாலை),
சந்தன் ஸ்டனிஸ் ரமேஷ் (அனுராதபுரம் சிறைச்சாலை),
 ராகவன் சுரேஷ் (அனுராதபுரம் சிறைச்சாலை),
சிவப்பிரகாசம் சிவசீலன் (அனுராதபுரம் சிறைச்சாலை),
சந்திரலிங்கம் கேதீஸ்வரம் (தங்காலை சிறைச்சாலை),
நிசாந்த எதிரிசிங்க (காலி சிறைச்சாலை),
கஜவீர குணரத்ன (காலி சிறைச்சாலை),
கந்தையா இளங்கோ (காலி சிறைச்சாலை),
வைரமுத்து சரோஜா (காலி சிறைச்சாலை),
ஏ. அருள்பிரகாஷ் (யாழ்ப் பாண சிறைச்சாலை),
எம்.சுலக்ஷன் (யாழ்ப்பாண சிறைச் சாலை),
என் மதன சேகரன் தில்லைராஜ் (அனுராதபுரம் சிறைச்சாலை),
ஐ.ஜெகன் (யாழ்ப்பாண சிறைச்சாலை),
என். சிவ லிங்கம் (யாழ்ப்பாண சிறைச்சாலை),
எஸ் செந்தூரன் (-), ராமசாமி (-), வீரகுமார ராகுலன் (நீர்கொழும்பு சிறைச்சாலை),
ராசையா தேவராசா (போகம்பர சிறைச் சாலை),
எம். மொகைதீன் பாவா (பொல நறுவை சிறைச்சாலை),
தங்கவேலு சிவ குமார் (-), செல்வன் ஆனந்தராசா (-), எட்வட் சேம் சிவலிங்கம் (-), டார்வுட் மொஹமட் (-), சுந்தரமணி சிவகுமார் (போகம்பர சிறைச் சாலை), தட்சணாமூர்த்தி (போகம்பர சிறைச்சாலை),
காளியப்பன் மனோகரன் (போகம்பர சிறைச்சாலை),
கோவிந்தசாமி சுந்தரமணி (போகம்பர சிறைச்சாலை), கே. வேதநாயகம் (மட்டக்களப்பு சிறைச் சாலை), ஜி.கிருபாநந்தன் (-), வாசுகோபால் (-), செல்வராசா கிருபாகரன் (-), நந்தராசா சரவணபவன் (-), ஆர் டி தர்மதாச (அனு ராதபுரம் சிறைச்சாலை), ஆர். கனகநாயகம் (மட்டக்களப்பு சிறைச்சாலை), எஸ்.சந்திரகாந்தன் (மட்டக்களப்பு சிறைச்சாலை),
இ.எஸ் கிருசாந்த ராஜா (மட்டக்களப்பு சிறைச்சாலை),
எம்.எல் கலீல் (மட்டக்களப்பு சிறைச்சாலை), ஐ.திருவளுவல் (-), அந்தனிபிள்ளை (அனுராதபுரம் சிறைச்சாலை), டி.எம் தசநாயக்க (கொழும்பு சிறைச்சாலை),
எஸ்.ஜெயசந்திரன் (அனுராதபுரம் சிறைச் சாலை),
ரவீந்திரன் மதனி (-), முத்துசிவம் சிவநாதன் (கொழும்பு மெக சின் சிறைச் சாலை),
வி.மனோகரன் (கொழும்பு மெக சின் சிறைச்சாலை),
கே. ஆதித்யன் (மகர சிறைச்சாலை), தங்கவேலு நிர்மலன் (மகர சிறைச்சாலை),
யோகராசா நிலோ ஜன் எலியஸ் (கொழும்பு மெகசின் சிறை ச்சாலை), சூரியமூர்த்தி ஜிவோசன் (போக ம்பர சிறைச்சாலை),
விஸ்வநாதன் ரமேஸ் (போகம்பர சிறைச்சாலை), ராமநாதன் (-).

சலீம்,ஹமீட் அக்தாப், சந்திரசிறி பெரேரா உற்பட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான 82 பேரின் விபரங்கள் இதோ. (சிறைச்சாலை விபரமும் இணைப்பு) சலீம்,ஹமீட் அக்தாப், சந்திரசிறி பெரேரா உற்பட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான 82 பேரின் விபரங்கள் இதோ. (சிறைச்சாலை விபரமும் இணைப்பு) Reviewed by Madawala News on 7/31/2017 02:13:00 PM Rating: 5