Ad Space avaiable

புதிய அரசியலமைப்பின் நகல் தயாரிக்கப்பட்டதும், முறையாக மகாநாயக்கர்களிடம் இது குறித்து ஆலோசிக்கப்படும் : ஜனாதிபதி.


புதிய  அரசியலமைப்பின்  நகல் தயாரிக்கப்பட்டதும், முறையாக மகாநாயக்கர்களிடம் இது குறித்து ஆலோசிக்கப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இன்று மகாநாயக்க தேரர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் கண்டியில்  சந்திப்பொன்று இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியலமைப்பின் நகல் தயாரிக்கப்பட்டதும், முறையாக மகாநாயக்கர்களிடம் இது குறித்து ஆலோசிக்கப்படும் : ஜனாதிபதி. புதிய  அரசியலமைப்பின்  நகல் தயாரிக்கப்பட்டதும், முறையாக மகாநாயக்கர்களிடம் இது குறித்து ஆலோசிக்கப்படும் : ஜனாதிபதி. Reviewed by Madawala News on 7/06/2017 08:23:00 PM Rating: 5