Ad Space avaiable

நேற்றைய விபத்தில் படுகாயமடைந்த ஓட்டமாவடி ஜனூஸ் சற்று முன்னர் வபாத்.

 
(எச்.எம்.எம்.பர்ஸான்)  
நேற்று 20.07.2017ம் திகதி பிற்பகல் ஓட்டமாவடி-கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி- பஸ் விபத்தில் படுகாயமடைந்த ஓட்டமாவடி-3ம் வட்டாரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய சுலைமா லெப்பை ஜனூஸ் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் வபாத்தானார். 

இன்னாலில்லாஹ் வஇன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோம்.
நேற்றைய விபத்தில் படுகாயமடைந்த ஓட்டமாவடி ஜனூஸ் சற்று முன்னர் வபாத். நேற்றைய விபத்தில் படுகாயமடைந்த ஓட்டமாவடி ஜனூஸ் சற்று முன்னர் வபாத். Reviewed by Madawala News on 7/21/2017 07:47:00 PM Rating: 5