tg travels

ஜனாஸா அறிவித்தல் : பொல்கொல்ல பள்ளியவல பாத்திமா ஷானாஸ் அமெரிக்காவில் காலமானார்.


பொல்கொல்ல- பள்ளியவல மர்ஹூம் அமீர் - லம்ரத்தும்மா ஆகியோரின் புதல்வி  பாத்திமா ஷானாஸ் இன்று  அமெரிக்காவில் காலமானார்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் வெலம்பொடை நிசாம்தீன் அவர்களின் மனைவியும் , சரீர், மஹ்ரூப், சுல்பி, ராபி, ரஸ்வின் , ரவ்ஷான், ரினாஸ், அஸ்மியா, ஜெஸ்மின், ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

இவரது ஜனாஸா இன்று அமெரிக்காவில் இடம்பெற உள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாஸா அறிவித்தல் : பொல்கொல்ல பள்ளியவல பாத்திமா ஷானாஸ் அமெரிக்காவில் காலமானார். ஜனாஸா அறிவித்தல் : பொல்கொல்ல பள்ளியவல பாத்திமா ஷானாஸ் அமெரிக்காவில் காலமானார். Reviewed by Madawala News on 7/16/2017 07:29:00 PM Rating: 5