Kidny

Kidny

வாகன விபத்தில் வாழைச்சேனை இப்ராஹீம் வபாத்.

 
(எச்.எம்.எம்.பர்ஸான்)  

வாழைச்சேனை 4ம் வாட் மீன்பிடி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் இப்ராஹீம் என்பவர் இன்று காலை (09.07.2017) நாவலடி சேர்விஸ் செட் முன்பாக வைத்து லொறி ஒன்றுடன் மோதுண்டு வபாத் இன்னாலில்லாஹி வஇன்னா இலைகீ ராஜுவூன். 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஷர் தொழுகையின் பின்னர் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயலின் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
வாகன விபத்தில் வாழைச்சேனை இப்ராஹீம் வபாத். வாகன விபத்தில் வாழைச்சேனை இப்ராஹீம் வபாத். Reviewed by Madawala News on 7/09/2017 08:37:00 PM Rating: 5