tg travels

கொலன்னாவையில் பதற்றம் அதிகரித்தது.


கொலன்னாவ எரிபொருள் களஞ்சியம் முன்னால் பெரும் பதற்றநிலை தோன்றியுள்ளது!

பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பெற்றோலிய தொழில்சங்க உறுப்பினர்கள் பலர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு மேலும் பதற்றம் உருவாகியுள்ளது!

கலகம் அடக்கும் பொலிசாருடன் நீர் விசிறி அடிக்கும் வண்டிகளும் வரவழக்கப்பட்டுள்ளன!


-அல்மஷூறா / மடவளை நியூஸ்
கொலன்னாவையில் பதற்றம் அதிகரித்தது. கொலன்னாவையில் பதற்றம் அதிகரித்தது. Reviewed by Madawala News on 7/26/2017 02:54:00 PM Rating: 5