tg travels

மடவளையில் இடம்பெற்ற டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம். (படங்கள்)

-ஜே.எம்.ஹபீஸ்-

மடவளை அபிவிருத்திச் சங்கம் (30.7.2017) ஒழுங்கு செய்த டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம் மற்றும் மடவளை நகரை சுத்தமாக்கும் வேலைத்திட்டம் இன்று காலை இடம்பெற்றது. இதில்   பிரதம அதிதயாக மத்திய மாகாண சபை அங்கத்தவர் எம்.டி.எம்.முத்தாலிப் கலந்துகொண்டார்.

பிரதம அதிதி, ஏற்பாட்டுக் குழு சார்பாக மடவளை ஹில்கன்றி பாடசாலை அதிபர் ஏ.ஏ.எம். ஜாசில் பாத்ததும்பறை பொது சுகாதார பரிசோதகர் அசித்த பண்டார ஆகியோர் உரையாற்றுவதையும் நகரை சுத்தமாக்குவதையும் காணலாம்.

மடவளையில் இடம்பெற்ற டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம். (படங்கள்) மடவளையில் இடம்பெற்ற டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம். (படங்கள்) Reviewed by Madawala News on 7/30/2017 11:46:00 PM Rating: 5