tg travels

தலைவர் அஷ்ரப் அவர்களின் தங்கையின் மகன் முஹம்மத் காலமானார்.

 மர்ஹும் அஷ்ரஃப் அவர்களின் சகோதரியான சட்டத்தரணி பெரோஸா ஹுஸைன் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் ஸலாம் தம்பதியின் புதல்வரான   முஹம்மத்  (வயது 22)காலமானார்.  

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 11. மணிக்கு காலியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இன்னா லில்லாஹி வஇன்னா இலைகி ராஜிஊன்.

நேற்றிரவு (25) படுக்கை அறையில் வைத்து லெப்டாப் கணனியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.

- சித்தீக் காரியப்பர்-
தலைவர் அஷ்ரப் அவர்களின் தங்கையின் மகன் முஹம்மத் காலமானார். தலைவர் அஷ்ரப் அவர்களின் தங்கையின் மகன் முஹம்மத் காலமானார். Reviewed by Madawala News on 7/26/2017 05:13:00 PM Rating: 5