tg travels

ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற பேருவளை மொஹமட் நஸார் காலமானார்.

அஸ்ஸலாமு அலைக்கும்: ஜனாஸா அறிவித்தல்.

பேருவளை முச்சந்தியை சேர்ந்த மொஹமட் நஸார் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

சுமார் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் . ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்பவர். கடந்த வாரம் 5 பேருடன்  கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வேளை மொரீஷியஸ் அருகில் உள்ள தீவொன்ருக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து மாரடைப்பு ஏற்பட்டு வபாத்தாகி உள்ளார்.

ஜனாஸாவை கொண்டுவர கால தாமதம் ஏற்படும் என்பதால், அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்: பர்சான்
ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற பேருவளை மொஹமட் நஸார் காலமானார். ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற பேருவளை மொஹமட் நஸார் காலமானார். Reviewed by Madawala News on 7/22/2017 09:53:00 AM Rating: 5