Ad Space avaiable

மருதமுனை நிதிஸ் முகம்மட் நிலாவெளி கடலில் மூழ்கி வபாத்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)  

மருதமுனையைச் சேர்ந்த புலவர் மணி  சைய்புதீன் அவர்களின் பேரன் மருதமுனை பரகத் டெக்ஸ்யில் பணிபுரியும்  நிதிஸ் முகம்மட் (வயது 24) இன்று திருகோணமலைக்கு குடும்பத்தோடு சென்றபோது நிலாவெளி கடற்கறையில் நீராடும் போது நீரில் மூழ்கி வபாத்.

 இன்னலில்லாஹ் வயின்னா இலைஹி ராஜூவூன். 

அன்னாரின் ஜனாஸா தற்போது கிண்ணியா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மருதமுனை நிதிஸ் முகம்மட் நிலாவெளி கடலில் மூழ்கி வபாத். மருதமுனை நிதிஸ் முகம்மட் நிலாவெளி கடலில் மூழ்கி வபாத். Reviewed by Madawala News on 7/29/2017 10:06:00 PM Rating: 5