tg travels

பாணந்துறை நீதி மன்றத்தினால் மூன்று பேருக்கு மரண தண்டனை.


 சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் கூறிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்ட மூன்று குற்றவாளிகளுக்கு இன்று பாணந்துறை நீதிமன்ற நீதிவான்
 திருமதி   பத்மினி ரணவக்க அவர்களினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2005 - 11 -17 அன்று பண்டாரகம அத்துளுக்கமையைச் சேர்ந்த்த மொஹமட் மஹ்ருப் என்பவரின்  கொலை சம்பந்தமாக குற்றம்  சாட்டப்பட்டிருந்த ஏழு பேரில் மூன்று பேர்களான மொஹமட் ஸகரிய்யா (53) ஜமாலுதீன் மொஹமட் பாஹிம் (51) மொஹமட் இக்பால் ஆகியோருக்கே இம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

செய்தி - சவுதியில் இருந்து எம் றிஸ்வான் காலித்.
பாணந்துறை நீதி மன்றத்தினால் மூன்று பேருக்கு மரண தண்டனை. பாணந்துறை நீதி மன்றத்தினால் மூன்று பேருக்கு மரண தண்டனை. Reviewed by Madawala News on 7/12/2017 08:20:00 PM Rating: 5