Kidny

Kidny

சைட்டத்தை மூட வேண்டி ஆலயத்தில் தேங்காய் உடைத்த குரூப்.


சைட்டம் நிறுவனம் இரத்து செய்யப்பட வேண்டுமென வேண்டுதல் முன்வைத்து,  ஹிக்கடுவை -  சீனிகம ஆலயத்தில் நேற்று தேங்காய் உடைக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்ட பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர் சங்கத்தால் இந்த வேண்டுதல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சைட்டத்தை மூட வேண்டி ஆலயத்தில் தேங்காய் உடைத்த குரூப். சைட்டத்தை மூட வேண்டி ஆலயத்தில் தேங்காய் உடைத்த குரூப். Reviewed by Madawala News on 7/13/2017 11:38:00 AM Rating: 5